Registration Open for VGLUG’s Free React JS & Node JS – Web Development Training – 2022

வெப் டெவலப்மென்ட் பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? உங்களுக்கான அறிய வாய்ப்பு இதோ.. வெப் டெவலப்மென்ட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடிய React JS மற்றும் Node JS ஆகியவற்றை முழுமையாக இலவசமாக கற்றிட VGLUG ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கீழ்காணும் லிங்கில் சென்று விண்ணபிக்கவும். https://vglug.org/training2022 விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-Feb-2022 … Continue reading Registration Open for VGLUG’s Free React JS & Node JS – Web Development Training – 2022