VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022

VGLUG கடந்த பல ஆண்டுகளாக Free and Open Source சம்மந்தப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு சென்று அதன் மூலம் அவர்களது பொருளாதார சூழ் நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப பயிற்சி பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன் முதற்படியாக 2019 ஆம் ஆண்டு இலவச Python and Django பயிற்சி வகுப்பும், 2021 ஆம் ஆண்டு … Continue reading VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022