கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு பங்களிக்க விருப்பமுள்ளவரா?VGLUG வாருங்கள்.. இணைந்து பங்களிக்கலாம்! நாளை(9/10/2022) நமது VGLUG அலுவலகத்தில்,கட்டற்ற மென்பொருள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றியும் விளக்கப்படும். மேலும், git, gitlab மற்றும் Hacktoberfest ஆகியவற்றை குறித்த சந்திப்பு நடக்கவுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605 602 நாள்: 09/10/2022 - ஞாயிறு நேரம்: 10 மணி… Continue reading VGLUG – Hacktoberfest 2022 Celebration
Category: 10 Year Celebration
VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!
கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். இதில் சிறப்பாக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு அமேசான் கிண்டில் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள அமேசான்… Continue reading VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!