Villupuram GNU/Linux Users Group மற்றும் Trust for Youth and Child Leadership இணைந்து நடத்தும் பெண்களுக்கான வெபினார், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த வெபினாரில் கலந்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்து பங்கேற்கவும். பதிவு செய்ய: https://tinyurl.com/2579hvb3 தலைப்புகள் 1. Socio-Cultural self defence2. Socio-legal self defence3. Economic self defence4. Emotional self defence5. Sexual self defence6. Online… Continue reading Webinar on Girls lead Girls