முதல் வாரம் :
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG ) ஒருங்கிணைந்த அரசூர் (GLUG )-இல், மார்ச் 4 , 2024 ஞாயிற்றுக்கிழமையில் வாரந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் இரண்டு வெவ்வேறு தலைப்புகளில் வகுப்பு நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பங்குக்கொள்கின்றனர்.

இதில் மாணவர்களுக்கு தொழில்நுட்பதை எளிமையாக கற்றுதரும் வகையில் (VGLUG ) அமைப்பு செயல்பட்டுகொண்டிருக்கிறது.மாணவர்கள் தொழில்நுட்பத்தை எளிமையாக கற்பது மட்டும் இன்றி தங்களுடன் பயின்றுவரும் மாணவர்களுக்கும் தொழில்நுட்பதை பகிர்ந்து கொள்கின்றனர். ஒவ்வொரு வார கூட்டத்திலும் புதிய தொழில்நுட்பதை கற்றுக்கொள்கின்றனர். முதல் வார கூட்டத்தில் 25மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டாம் வாரம் :
பிப்ரவரி 11,2024 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் இரண்டு வெவ்வேறு தலைப்புகளில் வகுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு வார கூட்டத்திலும் இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படும் அதில் இந்த வாரம் முதல் வகுப்பாக சீனுவாசன் அவர்கள் PC open செய்து மாணவர்களுக்கு PC- ல் உள்ளவற்றை தெளிவாக சொல்லி குடுத்தார்.

மேலும் மாணவர்களின் பாட புத்தகங்களை வைத்து அவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். மாணவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கேள்விகளை கேட்டு தெரிந்துகொண்டனர்.இந்த வாரம் 20 மாணவர்கள் பங்குபெற்றனர்.
மூன்றாம் வாரம் :
பிப்ரவரி 18,2024
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். வாரந்திர கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதிய இரண்டு தலைப்புகளில் நடைபெறும் இதன் அடிப்படையில் இந்த வாரமும் புதிய இரண்டு தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு அறிமுக படுத்தப்பட்டது.
மேலும் இந்த வார கூட்டத்தில் 23 மாணவர்கள் பங்குபெற்றனர். இரண்டு தலைப்புகளில் ஒன்று
1. Libreoffice letter
2.Gcompris

இந்த வார கூட்டத்தில் திலிப் மற்றும் விஜயலட்சுமி கூட்டத்தை வழிநடத்தினர். விஜயலட்சுமி மாணவர்களுக்கு Libreoffice letter பற்றிய அடிப்படையானவற்றை சொல்லி குடுத்தார். திலிப் Gcompris பற்றி மாணவர்களுக்கு சொல்லி குடுத்தார். மாணவர்களும் ஆர்வத்துடன் கவனித்தனர்.
நான்காம் வாரம் :
மார்ச் 3,2024
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் இரண்டு வெவ்வேறு தலைப்புகளில் வகுப்பு நடைபெற்றது. அதன் அடிப்படையில் இந்த வாரம் புதிய இரண்டு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த வார கூட்டத்தில் 16 மாணவர்கள் பங்கேற்றனர்.
1. Libreoffice writer part2
2.Libreoffice impress part1

முதல் வகுப்பில் கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
Libreoffice writer எடுக்கப்பட்டது. இந்த வாரம் கூட்டத்தில் மாணவர்களின் வருகை சீராகவே இருந்தது.இதனை தொடர்ந்து Libreoffice impress எடுக்கப்பட்டது.இந்த வார கூட்டத்தை திலீப் &கௌசல்யா வழிநடத்தினர். மேலும் மாணவர்களின் கடந்த வார அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். மேலும் வகுப்பின் போது மாணவர்களுக்கு சிறு சிறு task கொடுக்கப்பட்டது அதை மிகவும் ஆர்வத்துடன் செய்து முடித்தனர்.
ஐந்தாம் வாரம் :
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் கடந்த வார தொடர்ச்சியாக Libreoffice impress part-2 எடுக்கப்பட்டது.
இந்த வார கூட்டத்தில் திலிப் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.

இந்த வார கூட்டத்திலும் 20 -கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர்.
ஏழாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Stellarium வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் சதீஷ் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
எட்டாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Tux typing வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் சீனுவாசன் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
ஒன்பதாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் Tux typing பகுதி 2 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
பத்தாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
இரண்டாம் வகுப்பில் கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் Tux typing பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
பதினொன்றாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் Tux typing பகுதி 4 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
பன்னிரண்டாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Stellarium பகுதி 2 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் சதீஷ் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
பதின்மூன்றாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Scratch பகுதி 1 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இந்த வார கூட்டத்திலும் 20 -கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர்.

பதினான்காவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Scratch பகுதி 2 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இந்த வார கூட்டத்திலும் 20 -கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர்.
பதினாறுவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Scratch பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இந்த வார கூட்டத்திலும் 20 -கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர்.
பதினேழாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் GIMP பகுதி 1 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் அஜித் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இந்த வார கூட்டத்திலும் 20 -கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர்.

பதினெட்டாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் GIMP பகுதி 2 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் திலிப் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
பத்தொன்பதாம் வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் GIMP பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் முத்துராம் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.

இருபதாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Gcompris பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி ஒன்றாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும். இந்த வார கூட்டத்தில் Gcompris பகுதி 4 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி இரண்டாம் வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் Tux typing பகுதி 5 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி மூன்றாம் வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் tux math பகுதி 1 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் சங்கமித்ரா கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி நான்காவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் tux math பகுதி 2 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் முத்துராம் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி ஐந்தாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
கடந்த வகுப்பின் தொடர்ச்சியாக
இந்த வார கூட்டத்தில் tux math பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.

இருபத்தி ஆறாவது வாரம்

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
இந்த வார கூட்டத்தில் Tux paint வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் புனிதா கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி ஏழாவது வாரம்

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
இந்த வார கூட்டத்தில் Tux paint பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி எட்டாவது வாரம்

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
இந்த வார கூட்டத்தில் Tux math பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் புனிதா கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
இருபத்தி ஒன்பதாவது வாரம்

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
இந்த வார கூட்டத்தில் Tux paint பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் சங்கமித்ரா கலந்துகொண்டார்.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வார கூட்டத்திலும் தங்களின் ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்துனர்.
முப்பதாவது வாரம்

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர கூட்டம் நடைபெறும்.
இந்த வார கூட்டத்தில் Tux math பகுதி 3 வகுப்பு நடைபெற்றது மற்றும் இந்த வார கூட்டத்தில் வசந்த் கலந்துகொண்டார்.