Fact Check Awarness And Meetups

போலி செய்திகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு – பாணாம்பட்டு, விழுப்புரம்

போலி செய்திகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

அன்றாடம் நம்மை சுற்றி வலம்வரும் செய்திகளில் எவை உண்மையானவை? எவை போலியானவை? என்பதை கண்டறிய VGLUG நடத்துகின்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.

தேதி: 10.04.2022
இடம்: பாணாம்பட்டு
நேரம்: 10AM-12PM

போலி செய்திகளை நம்பாதீர்கள்! போலி செய்திகளை ஒழிப்போம்!


விவசாயிகளுக்கு போலி செய்திகள் குறித்த விழிப்புணர்வு


விழுப்புரம் கப்பூர் கிராமத்தில் – போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்து விழ்ப்புணர்வு


விழுப்புரம் கொண்டங்கி கிராமத்தில் – போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்து விழ்ப்புணர்வு


கோவிட் – 19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

நாள் : 26-06-2021 சனி, நேரம் : காலை 11 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை

கொரோனா குறித்த உங்களது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.


கொரோனா – ஓர் புரிதல்

செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் அபாயகரமான கொரோனா வைரஸ் பற்றிய பல முக்கிய தகவல்களோடு நம்மோடு இணையம் (Google Hangout) வழியே இணைகிறார் அரசு மருத்துவர்.

Dr. நவீன் குமார் அரசு பொதுநல மருத்துவர்

நாள்: ஞாயிறு 29/03/2020 நேரம் மாலை 5.00 -6.00

அனைவரும் இணைந்திடுங்கள்!

நிகழ்ச்சி ஏற்பாடு விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு


மேல்நாச்சிபட்டு- போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்து விழ்ப்புணர்வு


தென்னலப்பாக்கம் – போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்து விழ்ப்புணர்வு