நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், கல்வியும், தொழில்நுட்பமும் பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் பகட்டு பொருளாக மாறி கொண்டிருக்கும் இச்சமூக சூழலில் அவை இரண்டும் கிடைக்காத எண்ணற்ற மக்கள் இந்த நாட்டில் உள்ளனர்.அதனை மாற்றும் முயற்சியில் ஒரு சிறு அணியாக VGLUG நண்பர்களாகிய நாம் தொடர்ந்து Free And Open Source Software எனும் தொழில்நுட்ப தளத்தில் கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வருகிறோம்.நம் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் நமக்கென ஒரு புதிய வாடகை அலுவலகம் கிடைக்கப் பெற்றுள்ளது.… Continue reading Requesting for donation to empower rural youths through FOSS