இந்தியா கிராமங்களில் வாழ்கிறது - காந்திகிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் - நேரு கிராமங்களில் உள்ள இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக விழிப்படைய செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த கடந்த 10ஆண்டுகளாக VGLUG அமைப்பு பணியாற்றி வருகிறது. தமிழக அரசின் திறன்மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமபுறங்களி்ல் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சியை இலவசமாக அளிக்கவுள்ளது. இம்மையத்தின் துவக்கநிகழ்ச்சி 27-08-22 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு விழுப்புரத்தில்… Continue reading VGLUG Foundation & TNSDC – Skill Development Training Inauguration – Invitation
Category: TNSDC
VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்
படித்த கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் நோக்கில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இலவசமாக அளித்தும், 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடனும் இந்த இலவச பயிற்சி திட்டத்தை தமிழக அரசுடன்(TNSDC) இணைந்து நம் VGLUG அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், பயிற்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் பயணசெலவு நூறு ரூபாய் வீதம் 45 நாட்களுக்கும் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் செலுத்தப்படும், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்து பலன் அடையும்… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்