Meetup, Social activities, Villupuram GLUG

கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

Covid 19 vaccine awareness இன்று சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அறிந்த வார்த்தையாகவே கொரோனா பெருந்தொற்று உள்ளது. அதே போன்று அதற்கான அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஓரளவு மக்கள் அறிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதற்கான தடுப்பூசி பற்றி மக்கள் மத்தியில் மிக தவறான போலி செய்திகளே இன்றளவும் பரவி உள்ளது. பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு இதை பற்றிய தவறான செய்திகளும், கட்டுக்கதைகளுமே முக்கிய காரணம். வரும் சனிக்கிழமை (26.06.2021)… Continue reading கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

Social activities, Villupuram GLUG

Webinar on Girls lead Girls

Villupuram GNU/Linux Users Group மற்றும் Trust for Youth and Child Leadership இணைந்து நடத்தும் பெண்களுக்கான வெபினார், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த வெபினாரில் கலந்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்து பங்கேற்கவும். பதிவு செய்ய: https://tinyurl.com/2579hvb3 தலைப்புகள் 1. Socio-Cultural self defence2. Socio-legal self defence3. Economic self defence4. Emotional self defence5. Sexual self defence6. Online… Continue reading Webinar on Girls lead Girls

Social activities, Villupuram GLUG

Requesting Donation For Rural Women Empowerment through FOSS

அனைவருக்கும் வணக்கம், VGLUG சார்பாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பல தொழில்நுட்பங்களை வசதி வாய்ப்பற்ற, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறோம். அப்பணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நாம் ஒரு அலுவலகம் தொடங்கியுள்ளோம். அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் பல நல்லுள்ளங்களின் நன்கொடைகளால் கிடைக்கப்பெற்றுள்ளது. உயர் தொழில்நுட்பங்களை கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்றுவிக்க இரண்டு கணினிகள் தேவைப்படுகின்றன. தற்போது தமிழக அரசு மூலம் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகளில் பெரிய மென்பொருள்களை(software)… Continue reading Requesting Donation For Rural Women Empowerment through FOSS

Social activities, Villupuram GLUG

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 – கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்

அரசியலில் நாம் தலையிடவில்லை என்றால் அரசியல் நம் வாழ்வில் தலையிட்டுவிடும்! தமிழகத்தின் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும், ஈழப் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்… பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் நமக்கு உடன்பாடு… Continue reading தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 – கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்

Social activities, Villupuram GLUG

Government Order Released for Villupuram IT Park establishment

வெற்றி! வெற்றி! விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க 26/02/2021-ம் தேதி அரசாணை(G.O.(Ms) No. 109) வெளியிடபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து VGLUG சார்பாக பல்வேறு மட்டங்களில் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததன் பலனாக தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இது VGLUG மற்றும் விழுப்புரம் பகுதியை சார்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. இது மக்கள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி!விழுப்புரம் பகுதியை சார்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இந்த தகவல் தொழிற்நுட்ப பூங்கா… Continue reading Government Order Released for Villupuram IT Park establishment

Social activities, Villupuram GLUG

Petition for Villupuram IT Park establishment behalf of VGLUG

VGLUGன் கோரிக்கை வலு பெறுகிறது.தென்னாற்காடு மாவட்டத்தின் வாரிசாக உருவாகிய விழுப்புரம் மாவட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் எனும் புதிய வாரிசை ஈன்றுள்ளது.வாரிசுகள் திறன்களை வளர்த்து கொண்டால் வளமான எதிர்காலம் உண்டு.1993ல் தான் உருவாகிய போது தொழில் வளர்ச்சியின் எவ்வித வாசமும் அற்ற, விவசாயத்தை மட்டுமே பிரதானமான வேலையாக கொண்ட எண்ணற்ற உழைக்கும் கரங்களை பற்றி நின்றது இந்த மருதநிலம்.கல்வி எனும் கண் கொண்டு உலகை காண முற்பட்டதன் விளைவாக இந்த மாவட்டத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளின் எண்ணற்ற… Continue reading Petition for Villupuram IT Park establishment behalf of VGLUG