Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 21/02/2023 @புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் – TVA & VGLUG

வணக்கம், காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக செல்வி ஹாரி பிரியா மற்றும் செல்வி சௌந்தர்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். செல்வி ஹரி பிரியா தமிழில்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 21/02/2023 @புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் – TVA & VGLUG

Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 22/02/2023 @தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, சென்னை – TVA & VGLUG

வணக்கம், சென்னையில் உள்ள தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக திரு கலீல் ஜாகீர் மற்றும் திரு மணிமாறன் ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். கலீல் அவர்கள் கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தார். திரு மணிமாறன்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 22/02/2023 @தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, சென்னை – TVA & VGLUG

Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 13/02/2023 @ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – TVA & VGLUG

வணக்கம், சென்னையில் உள்ள ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் (தன்னாட்சி),கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக திரு கலீல் ஜாகீர், திரு அஜித் குமார், திரு மணிமாறன் மற்றும் செல்வி கௌசல்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். திரு அஜித் குமார் மற்றும் திரு மணிமாறன்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 13/02/2023 @ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – TVA & VGLUG

Event, Villupuram GLUG

Mini Debian Conference Tamil Nadu 2023

Dear all,We are happy to announce the physical Debian event, MiniDebConfTamilNadu 2023. VGLUG Foundation is hosting the event in association with the Debian India community.MiniDebConf Tamil Nadu 2023 is a smaller version of Debian Conference which focus on Debian, Free and Open Source Software by conducting talks and workshops.Conference Date: 28 – 29 January, 2023Venue:… Continue reading Mini Debian Conference Tamil Nadu 2023

Event, Software Freedom Camp, Villupuram GLUG

Software Freedom Camp 2022 – VGLUG & FSCI

Software Freedom Camp நமது VGLUG, FSCI-யுடன் இணைந்து 3 மாத கட்டற்ற மென்பொருள் முகாமை, இணைய வழியில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை நடத்த உள்ளது. Session 1 - What is Free/Libre Software முதல் அமர்வு, What is Free/Libre Software என்ற தலைப்பில் நாளை(7/12/2022) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும். Session Title: What is Free/Libre Software? Why it is should… Continue reading Software Freedom Camp 2022 – VGLUG & FSCI

Event, Villupuram GLUG, Workshop

விவசாயிகள் இடைமுக பயிற்சி பட்டறை – TANUVAS, VUTRC, VGLUG – Viluppuram

கால்நடை வளர்ப்பு விவசாயிகள் இடையே இணையதளம், கணினி மற்றும் மொபைல் சார் கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான முறையில் கால்நடை வளர்ப்பு தொழிலை அபிவிருத்தி செய்வது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை VGLUG அறக்கட்டளை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து விழுப்புரத்தில் நடத்துகிறது. 2022 அக்டோபர் 25, 26 தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்) மண்டல அளவில் நடைபெறும் இக்கருத்தரங்கில் வேளாண் மற்றும்… Continue reading விவசாயிகள் இடைமுக பயிற்சி பட்டறை – TANUVAS, VUTRC, VGLUG – Viluppuram

100 GLUGS in 100 Villages, Event, Panampattu GLUG, Villupuram GLUG

VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG

கணினிசார் தொழில்நுட்பத்தை, அறிவியலை, கிராமப்புறங்களில் வசிக்கும் சிறார்களுக்கு செயல்வழி பயிற்சி மூலம் VGLUG அமைப்பு தொடர்ச்சியாக பயிற்றுவித்து கொண்டிருக்கிறது. 100 கிராமங்களில் 100 GLUGs முன்னெடுப்பின் மூலம் இதை சாத்திப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான இலவச கோடிங் பயிற்சி பட்டறை (Kids Code Camp) என்கிற முன்னெடுப்பை இரண்டு நாள் பயிலரங்கமாக பாணாம்பட்டு கிராமத்தில் VGLUG அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும்… Continue reading VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG

10 Year Celebration, Event, Meetup, Villupuram GLUG

VGLUG – Hacktoberfest 2022 Celebration

கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு பங்களிக்க விருப்பமுள்ளவரா?VGLUG வாருங்கள்.. இணைந்து பங்களிக்கலாம்! நாளை(9/10/2022) நமது VGLUG அலுவலகத்தில்,கட்டற்ற மென்பொருள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றியும் விளக்கப்படும். மேலும், git, gitlab மற்றும் Hacktoberfest ஆகியவற்றை குறித்த சந்திப்பு நடக்கவுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605 602 நாள்: 09/10/2022 - ஞாயிறு நேரம்: 10 மணி… Continue reading VGLUG – Hacktoberfest 2022 Celebration

Event, Villupuram GLUG

VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022

வணக்கம்,சமூக மாற்றத்திற்காகவும், மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தம் இளமையை அர்ப்பணித்து களப்பணியாற்றி, மானுட சமுதாயத்தை நேசிக்கும் தோழமைகளை அங்கீகரிக்கும் விதமாக செஞ்சுடர், கலைச்சுடர், இளஞ்சுடர் ஆகிய விருதுகளை அளிப்பதில் VGLUG அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது. செஞ்சுடர் விருது 2022உழைக்கும் மக்களின் நலனுக்கான போராட்டங்களில் தன்னுடைய 15 ஆம் வயதில் இணைத்துக்கொண்டு, 25 ஆம் வயதில் தனது கவனத்திற்கு வந்த வன்கொடுமைக்கு உள்ளான பழங்குடி இருளர் குடும்பத்திற்காக நீண்ட நெடிய சட்ட மற்றும் கள போராட்டத்தை முன்னின்று நடத்தி தனது… Continue reading VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022

Event, Software Freedom Day, Villupuram GLUG

தமிழில் மென்பொருள் கண்காட்சி!! – VGLUG SFD2022

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் நமது விழுப்புரத்தில் VGLUG அமைப்பால் தமிழில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் மென்பொருள் கண்காட்சி மிக பிரம்மாண்டமாக விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.எல்லோரும் வாங்க! மென்பொருள் திருவிழாவை கொண்டாடுவோம்!! https://vglug.org/blog #VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #sfd2022 தமிழில் மென்பொருள் கண்காட்சி!!அறிவியல் கண்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் நம் எல்லோருக்கும் புதுப்பொலிவுடன் மென்பொருள் கண்காட்சியை தமிழில்… Continue reading தமிழில் மென்பொருள் கண்காட்சி!! – VGLUG SFD2022

Event, TNSDC, Villupuram GLUG

VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்ட தொடக்க விழா – 27/08/2022

VGLUG அறக்கட்டளை மற்றும் TNSDC இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளை கடந்த சில மாதங்களாக செய்தத‌ன் பயனாக திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று (27 -Aug-2022) விழுப்புரத்தில் நடைபெற்றது. https://vglug.org/2022/08/25/vglug-tnsdc-skill-development-training-inauguration-invitation/ இத்திட்டம், மதிப்பிற்குரிய விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. ரவிக்குமார் அவர்களால் திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் Dr. J. ஜெயச்சந்திரன் அவர்களும், திரு.… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்ட தொடக்க விழா – 27/08/2022

Event, TNSDC, Villupuram GLUG

VGLUG Foundation & TNSDC – Skill Development Training Inauguration – Invitation

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது -  காந்திகிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் - நேரு கிராமங்களில் உள்ள இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக விழிப்படைய செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த கடந்த 10ஆண்டுகளாக VGLUG அமைப்பு பணியாற்றி வருகிறது. தமிழக அரசின் திறன்மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமபுறங்களி்ல் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சியை இலவசமாக அளிக்கவுள்ளது. இம்மையத்தின் துவக்கநிகழ்ச்சி 27-08-22 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு விழுப்புரத்தில்… Continue reading VGLUG Foundation & TNSDC – Skill Development Training Inauguration – Invitation

10 Year Celebration, Event, Villupuram GLUG

VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!

கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். இதில் சிறப்பாக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு அமேசான் கிண்டில் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள அமேசான்… Continue reading VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!

Event, Villupuram GLUG

VGLUG 10 Year celebration started with Community Biryani

https://videopress.com/v/idBV18LJ?resizeToParent=true&cover=true&preloadContent=metadata&useAverageColor=true Video Date: 3-Jul-2022 VGLUG தோழமைகளுக்கு வணக்கம், VGLUG அமைப்பின் பத்தாம் ஆண்டினை வரவேற்கும் விதமாக, நமது VGLUG அலுவலகத்தில் Community Biryani(கூட்டு பிரியாணி) சமைத்து அனைவரும் ஒன்றாக உண்டு மகிழ்ச்சியை பரிமாறி கொண்டு சிறப்பித்தோம். மேலும் அடுத்த பத்தாண்டு பணிகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் முன்னேற்பாடுகளுக்கான கூட்டமும் நடைபெற்றது. மட்டற்ற மகிழ்ச்சியோடும்VGLUG நண்பர்களோடும்இந்நாள் நிறைவு பெற்றது.#10YearsOfVglug #vglug நன்றி: இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி.

Event, Hackathon, Villupuram GLUG

தமிழ்நாட்டின் FOSS தலைநகரமும்,  கல்வியில் பின்தங்கிய மாவட்டமுமான விழுப்புரத்தில் VGLUG-ன் விக்கிமீடியா ஹேக்கத்தான்!

தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் கடந்த 10 வருடங்களாக FOSS சார்ந்த தொழில்நுட்பத்தை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்லும் அமைப்பான நம் VGLUG அமைப்பும், உலகின் சிறந்த தகவல் கலைக்களஞ்சியமுமான விக்கிபீடியா (Wikipedia) அமைப்பும் இணைந்து நமது மல்லாட்டை தேசமான விழுப்புரத்தில் விக்கிமீடியா ஹேக்கத்தான் 2022- ஐ வெற்றிகரமாக மே 21 மற்றும் 22 தேதிகளில் நடத்தினோம். உலகில் மொத்தம் 8 அமைப்புகள் தேர்வான நிலையில், இந்தியாவில் 2 அமைப்புகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. ஒன்று இந்தியாவில் ஐடி துறையில் முன்னிலை… Continue reading தமிழ்நாட்டின் FOSS தலைநகரமும்,  கல்வியில் பின்தங்கிய மாவட்டமுமான விழுப்புரத்தில் VGLUG-ன் விக்கிமீடியா ஹேக்கத்தான்!

Event, Meetup, Villupuram GLUG

விக்கிமீடியா மற்றும் VGLUG வழங்கும் Wikimedia Hackathon 2022 Local Meet in Villupuram

Poster விக்கிமீடியா மற்றும் VGLUG வழங்கும் Wikimedia Hackathon 2022 Local Meet in Villupuram விக்கிமீடியா மற்றும் கட்டற்ற மென்பொருள் தொழில் நுட்பத்தில் பங்களிக்க விருப்பம் உள்ளவரா ? இந்த Hackathon நிகழ்வில் விக்கிமீடியா மற்றும் அதன் திட்டங்களில் எவ்வாறு பங்களிப்பது, கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் கொண்டு விக்கிமீடியாவிற்கான கருவிகள் வடிவமைப்பு, மொபைல் செயலி, Plugins உருவாக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்த திட்டமிடபட்டுள்ளது. இந்நிகழ்வு வருகிற மே 21 மற்றும் 22 ஆகிய… Continue reading விக்கிமீடியா மற்றும் VGLUG வழங்கும் Wikimedia Hackathon 2022 Local Meet in Villupuram

Event, Meetup, React JS & Node JS Training 2022, Villupuram GLUG

இலவச ReactJS மற்றும் NodeJS பயிற்சி வகுப்பு தொடக்க விழா – 2022

ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இடம்: VGLUG Foundation,Bhavani Street,Alamelupuram,Villupuram- 605602 நாள்:03-April-2022-- நேரம் :9AM-1PM Map Location : https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7 அதன் அடிப்படையில் 2018, மற்றும் 2021… Continue reading இலவச ReactJS மற்றும் NodeJS பயிற்சி வகுப்பு தொடக்க விழா – 2022

Event, React JS & Node JS Training 2022, Villupuram GLUG

VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022

VGLUG கடந்த பல ஆண்டுகளாக Free and Open Source சம்மந்தப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு சென்று அதன் மூலம் அவர்களது பொருளாதார சூழ் நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப பயிற்சி பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன் முதற்படியாக 2019 ஆம் ஆண்டு இலவச Python and Django பயிற்சி வகுப்பும், 2021 ஆம் ஆண்டு… Continue reading VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022

Event, Villupuram GLUG

கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022

Event Poster #1 Event Poster #2 VGLUG அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 20 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கபிலர் கணினியகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக திரு கார்க்கி அவர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், சாமா டெக்னாலஜிஸ் நண்பர்கள், Village GLUGs நண்பர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், VGLUG தன்னார்வலர்கள் என வருகை தந்த அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார். Memento gifts sharing விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கலீல்,… Continue reading கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022

Event, Meetup, Villupuram GLUG

இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021

ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. Inauguration poster இடம்: VGLUG OFFICE கேகே ரோடு கணபதி நகர் விழுப்புரம் நாள்:19-09-2021-- நேரம் :9AM-1PM இந்த முறை உலகில் தனது… Continue reading இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021