அனைவருக்கும் வணக்கம்,கடந்த 2013 துவங்கி, பலருக்கு முகவரி கொடுத்த VGLUG அமைப்புக்கு(நமக்கு) பல்வேறு தொழில்நுட்ப, சமூக நலன் சார்ந்த சந்திப்பு கூட்டங்களை நடத்த ஒரு நிரந்தர இடம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் பல நல்ல உள்ளங்களின் ஆதரவில், பல நேரங்களில் நண்பர்கள் அலுவலகம், விழுப்புரம் பூங்கா, கோயில், கல்வி நிலையங்கள், நூலகங்கள் மற்றும் பொதுவான இடங்கள் போன்ற தற்காலிக இடங்கள் கிடைத்துகொண்டே இருந்தன. அது நாம் செய்து கொண்டிருக்கும் வேலைக்கும், நம்மீது இருக்கும் நம்பிக்கையும், நாம்… Continue reading VGLUG அலுவலகம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முதல் கூட்டம் நடைபெற்றது
Category: Celebration
VGLUG got awarded for Young Social Change Maker – 2020
அன்பிற்குரிய நண்பர்களே, நமது VGLUG (vglug.org) அமைப்பின் பணிகளை பாராட்டி இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைத்துவ மையம் (TYCL) சார்பாக இந்த ஆண்டிற்கான இளம் சமூக மாற்றத்திற்கான (Young Social Change Maker 2020) விருது அளிக்கப்பட்டது. நமது VGLUG அமைப்பின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள் விருதினையும்,Rs.25000-க்கான காசோலையையும் பெற்றுக்கொண்டார். Video link : https://youtu.be/KivEGCEQb8g Time : 37:00