Event, python with GenAI and Devops & Cyber security Training – 2025, Training

VGLUG FOUNDATION முப்பெரும் விழா!

VGLUG நடத்தும் கட்டற்ற மென்பொருள் (FOSS) பயனாளர்கள் சங்கமிக்கும் மாபெரும் நிகழ்ச்சி!

  • ஒராண்டு காலம் (2024-2025) கட்டற்ற மென்பொருள் குறித்த திறன்பயிற்சியை நிறைவு செய்யும் பயனாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்!
  • கட்டற்ற மென்பொருள் குறித்த கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கான சான்றிதழ் வழங்குதல்!

மற்றும்

  • அடுத்த ஒராண்டு காலம் (2025-2026) கட்டற்ற மென்பொருள் குறித்த திறன்பயிற்சிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளர்களுக்கான அறிமுக விழா!

நாள்: 25-05-2025, காலை 10மணி
இடம்: குமரவேல் திருமண மண்டபம், விழுப்புரம்.

அறிவியலின் துணைகொண்டு சமத்துவ சமூகம் படைக்கும் பயணத்தில் இணைவீர்! அனைவரும் வருக!!

Leave a comment