VGLUG provides Free Python with Agentic AI Training and Internship – 2026 

Free Training & Internship: Python with Agentic AI

​Unlock the future of technology with VGLUG Foundation. Transition from basic programming to building intelligent agents in our comprehensive weekend training program.

Course Highlights:

  • Topic: Python with Agentic AI (From Programming to Intelligent Agents)
  • Duration: 1 Year Free Training & Internship
  • Mode: Offline Sessions Only
  • Schedule: Every Sunday | 9:30 AM – 1:30 PM
  • Cost: 100% Free

இலவசப் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப்: Python with Agentic AI

VGLUG Foundation நடத்தும் ஒரு வருட கால இலவசப் பயிற்சி வகுப்பு! சாதாரண புரோகிராமிங் முதல் நவீன “Intelligent Agents” உருவாக்கும் வரை அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:

  • பாடம்: Python with Agentic AI
  • காலம்: 1 வருடம் (பயிற்சி + இன்டர்ன்ஷிப்)
  • வகுப்பு முறை: நேரடி வகுப்புகள் (Offline) மட்டுமே
  • நேரம்: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் | காலை 9:30 முதல் மதியம் 1:30 வரை
  • கட்டணம்: முற்றிலும் இலவசம்

Registration Closed