
Attention/தங்களின் கவனத்திற்கு
- Six months training on AI/ML with Python and Cyber Security
- Training sessions will be held on every Sunday from 10 AM to 2 PM
- One can select one course only
- Free training
- AI/ML உடன் பைதான் மற்றும் சைபர் செக்யூரிட்டி குறித்த ஆறு மாதகால பயிற்சி வகுப்பு
- ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்
- ஒருவர் ஒரு பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்
- இலவச பயிற்சி
Training Location/பயிற்சி நடக்கும் இடம்
VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605 602
Google maps – https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7
OSM – https://www.openstreetmap.org/node/9007647741