ஆன்ட்ராய்ட் ஆளும் உலகில், நாம் ஆன்ட்ராய்டை ஆள்வோம்!
ஆம், ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தை முழுமையாக இலவசமாக கற்றிட VGLUG ஒர் வாய்ப்பை வழங்குகிறது. ஆன்ட்ராய்ட் துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கீழ்காணும் லிங்கில் சென்று விண்ணபிக்கவும்.
https://vglug.org/training2021/
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2021
மேலும் விவரங்களுக்கு:
9566547554

1 thought on “Registration Open for VGLUG’s Mobile App Development Training 2021”