100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @March 12, 2023

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்
அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த
பானாம்பட்டு GLUG-இல் , March 12, 2023 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம்.

இந்த வாரம் Libre Office impress என்ற கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது‌ மற்றும் புத்தக விவாதம் நடந்தது

திலிப் அவர்கள் Libre office impress என்ற கட்டற்ற மென்பொருள் மூலம் presentation உருவாக்கி காண்பித்தார். பிறகு மாணவர்கள் இதை பயன்படுத்தி ஒரு presentation யை செய்தனர்.

கௌசல்யா அவர்கள் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் என்ற புத்தகத்தைப் பற்றி மாணவர்களிடம் விளக்கினார். பிறகு அவர்களை படிக்கச் சொல்லி அவர்கள் அந்த புத்தகத்தை மற்றவர்களுக்கு விளக்கினார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s