விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்
அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த
பானாம்பட்டு GLUG-இல் , March 26, 2023 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம்.
இந்த வாரம் Libre Office calc மற்றும் Scratch என்ற கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தீபக் அவர்கள் Scaratch என்ற கட்டற்ற மென்பொருள் Draw மூலம் சிறிய ப்ராஜெக்ட் ஒன்றை செய்து காட்டினார். அதை வைத்து மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்தனர்.

திரு. திலிப் அவர்கள் Libre office calc என்ற கட்டற்ற மென்பொருளில் எவ்வாறு spreadsheet வடிவமைப்பது பற்றி விளக்கம் அளித்தார்.


