Poster எதற்கு இந்த நிகழ்வு ? தொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரியாகும். ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உண்மையை உரக்க உரைத்துக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). எங்களின் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய செய்வதே. இதன் அடிப்படையில் Python என்ற Programming Language-ஐ மாணவர்களுக்கு சொல்லித்தந்து,… Continue reading Python Hackathon For One Day – 09/06/2019
Author: venkatvani
a student of information technology, youtuber, memer, Interested in Cyber security, Linux activities