Villupuram GLUG

PyCon 2019 – Chennai

PyCon என்பது ஒரு சர்வதேச பைதான் மாநாடு, இதில் முழுமையாக பைதான் என்னும் கணினி  மொழியை பற்றியும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காட்சி படுத்த பட்டிருந்தது. இதிலிருந்து அவர்கள் ஒரு மாநாட்டை நடத்துவதில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம். இது எளிதானது அல்ல. இதற்கு ஒரு வருடம் திட்டமிடல் மற்றும் பெரிய தொண்டர்கள் குழு தேவை. பெரும்பாலான நேரங்களில், இந்த பெரிய விஷயங்கள் அனைத்தும் மிகக் குறைந்த தொண்டர்களால் இயக்கப்படுகின்றன.நல்ல முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பு, இந்நிகழ்வை நடத்தியமைக்கு சென்னை பைதான்(python) அமைப்பிற்க்கு பெரிய நன்றிகள்.

Date : Oct 12 & 13, 2019

இது இரண்டு நாள் நிகழ்வாக இருந்தது, இம்முறை  #VGLUG போஸ்டர் பிரசென்ட்டஷன் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் கலில் மற்றும் சதிஷ் பங்கேற்று கொண்டு #VGLUG பற்றியும் , இதுவரை #VGLUG செய்த நிகழ்வுகள் பற்றியும் பைகானில் கலந்து கொண்ட மக்களிடம் எடுத்துறைத்தனர். #VGLUGக்கு சில டிக்கெட்டுகள் கிடைத்தன, #VGLUG சார்பாக கார்க்கி,கலில்,சதிஷ்,எத்திராஜ், விஜி மற்றும்  VGLUGஆல் நடத்தப்பட்ட பைதான் வகுப்பு பயிற்சியிலிருந்து விக்னேஷ்,திலிப் ,அன்னபூரனி, ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று கொண்டனர்.

VGLUG poster in PyCon 2019
Designed by Sathish
Khaleel explain about VGLUG
Sathish explain about VGLUG

அங்கு நிரைய ஸ்டால்கள் வெவ்வேறு நிறுவனங்களால் போடப்பட்டிருந்தன, சில ஸ்டால்களில் quiz போட்டிகள் இடம்பெற்றிருந்தன. அதில் vglugல் இருந்து வந்த அனைவரும் பங்கேற்றுக் கொண்டு பல பரிசுகளை பெற்றனர்.

Solving python Quiz with Ethiraj
Kaniyam stall explained Shrini & Khaleel
Group photo

Talk videos for PyCon India 2019 is published. People who have not attended the conference use below video to know more about the event.

https://www.youtube.com/playlist?list=PL6GW05BfqWIfsflQt05LM3FTX6cd7PGps

Here are my few clicks on the event – https://photos.app.goo.gl/tTJNeGoFKtwTWUzA8

Here is a collectively shared album to see all the great moments captured all over the event. – https://photos.app.goo.gl/RbMp67jSLjr5SrzVA

#Python #PyCon2019 #VGLUG

Links:

Thanks

Blog – Viji, Keerthana, Manimaran