Python
Python மிக எளிமையான programming language ஆகும். ஏனெனில் python ன் syntax, அனைவரும் கையாளும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டது. python தேவையான அனைத்து library function மற்றும் data structure களை கொண்டிருப்பதால், மிக விரைவாக application களை நம்மால் உருவாக்க இயலும்.
Python Training – 01 Introduction to programming
Python Training – 02 Printing and data types
Python Tutorial – 03 – getting inputs
Full Python Training Playlist
#VGLUG #Python #Tamil
Thanks To : Sathish Kumar. K
Links