அன்பிற்குரிய நண்பர்களே, நமது VGLUG (vglug.org) அமைப்பின் பணிகளை பாராட்டி இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைத்துவ மையம் (TYCL) சார்பாக இந்த ஆண்டிற்கான இளம் சமூக மாற்றத்திற்கான (Young Social Change Maker 2020) விருது அளிக்கப்பட்டது. நமது VGLUG அமைப்பின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள் விருதினையும்,
Rs.25000-க்கான காசோலையையும் பெற்றுக்கொண்டார்.

Video link : https://youtu.be/KivEGCEQb8g
Time : 37:00