Fund, Villupuram GLUG

Requesting for donation to empower rural youths through FOSS

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், கல்வியும், தொழில்நுட்பமும் பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் பகட்டு பொருளாக மாறி கொண்டிருக்கும் இச்சமூக சூழலில் அவை இரண்டும் கிடைக்காத எண்ணற்ற மக்கள் இந்த நாட்டில் உள்ளனர்.
அதனை மாற்றும் முயற்சியில் ஒரு சிறு அணியாக VGLUG நண்பர்களாகிய நாம் தொடர்ந்து Free And Open Source Software எனும் தொழில்நுட்ப தளத்தில் கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வருகிறோம்.

நம் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் நமக்கென ஒரு புதிய வாடகை அலுவலகம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்தும் விதத்தில் மாற்ற பின்வரும் பணிகளில் ஈடுபட உள்ளோம்.

1.Skilling Rural Youths Through FOSS
2.Open For School and College Students with free internet access and Library
3.Competitive Exam preparation centre

இதற்காக பின்வரும் உபகரணங்கள் தேவைப்படுகிறது.

1.Books (Different Titles)
2.Fan (4 Nos)
3.Tube lights (6 Nos)
4.Table (4Nos)
5.Chairs (20Nos)
6.Computer With Full setup (2 Nos)
7.Junction Box (5Nos)
8.Floor Mate (10Nos)
9.Bathroom Cleaning Materials
10.Water RO Unit (1 No)
11. Wi Fi Router (1 No)
12. Writing Note & Pen (50Nos)
13. Printer B/W or Color (1 No)

பொருளாகவோ, பணமாகவோ மேற்கண்டவற்றை நீங்கள் அளிக்கும் பட்சத்தில் அது எங்கோ கிராமப்புறத்தில் உள்ள விவசாயின் மகளோ/ மகனோ கல்வி பெற உதவியாக இருக்கும்.

பொருட்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
VGLUG Foundation
No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605602


பணம் அனுப்ப வேண்டிய எண்: PhonePe (or) G Pay Mr.Sathish Kumar – 7502273418