Meetup, Social activities, Villupuram GLUG

கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

Covid 19 vaccine awareness

இன்று சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அறிந்த வார்த்தையாகவே கொரோனா பெருந்தொற்று உள்ளது. அதே போன்று அதற்கான அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஓரளவு மக்கள் அறிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதற்கான தடுப்பூசி பற்றி மக்கள் மத்தியில் மிக தவறான போலி செய்திகளே இன்றளவும் பரவி உள்ளது. பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு இதை பற்றிய தவறான செய்திகளும், கட்டுக்கதைகளுமே முக்கிய காரணம். வரும் சனிக்கிழமை (26.06.2021) கொரோனா தடுப்பூசி பற்றி உங்களின் பல சந்தேகங்களை நேரடியாக மருத்துவர் முன்பே நீங்கள் கேட்டு அறிய விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த வெபினாரில் கலந்துகொண்டு நம் எல்லோரின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுவோம்! தடுப்பூசி போடுவோம்!

தலைப்பு: கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

தேதி : ஜூன் 26, 2021
நேரம்: 11:00 AM – 1:00 PM

Zoom Meeting link:
https://unicef.zoom.us/j/97309631386

Meeting ID: 973 0963 1386

Contact
Haripriya : +919894679867

Leave a comment