Event, Meetup, Villupuram GLUG

இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021

ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. Inauguration poster இடம்: VGLUG OFFICE கேகே ரோடு கணபதி நகர் விழுப்புரம் நாள்:19-09-2021-- நேரம் :9AM-1PM இந்த முறை உலகில் தனது… Continue reading இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021

Villupuram GLUG

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால் முடிந்த பல்வேறு நன்கொடைகள் கிடைக்கப்பெற்றது. இடைப்பட்ட கொரோனா காலங்களில் வாங்க இயலாத காரணத்தினால் கணினிகள் வாங்க தாமதமாகியது. இறுதியாக இந்த மாதம் வாங்கிவிடலாம் என… Continue reading பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

Meetup, Social activities, Villupuram GLUG

கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

Covid 19 vaccine awareness இன்று சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அறிந்த வார்த்தையாகவே கொரோனா பெருந்தொற்று உள்ளது. அதே போன்று அதற்கான அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஓரளவு மக்கள் அறிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதற்கான தடுப்பூசி பற்றி மக்கள் மத்தியில் மிக தவறான போலி செய்திகளே இன்றளவும் பரவி உள்ளது. பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு இதை பற்றிய தவறான செய்திகளும், கட்டுக்கதைகளுமே முக்கிய காரணம். வரும் சனிக்கிழமை (26.06.2021)… Continue reading கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்

Meetup, Villupuram GLUG

Pre Null Meetup in Villupuram – VGLUG & Null Community

Dear all, Very glad to announce that VGLUG is co-ordinated with Null Community to conduct a weekly meetup.Proposed Session for this event:1. Introduction to null community2. Introduction to web fundamentals3. OWASP top 10 vulnerabilitiesDate: May 2, 2021Time: 10AM to 12:30 PM Free Registration link: https://lnkd.in/g-Re4sS #VGLUG #Null #Nullviluppuram #Nullcommunity #opensource #cybersecurity #redteam #vapt #bugbounty #bughunting… Continue reading Pre Null Meetup in Villupuram – VGLUG & Null Community

Hackathon, Meetup, Villupuram GLUG

One Day Virtual Hackathon on Tamil Open Source Contribution

Dear all, We are glad to conduct one day virtual hackathon on Tamil Open Source Contribution. It is scheduled on coming Sunday.Everyone come and explore the Tamil open source projects. It is a great opportunity and it is open for all. So don't miss it friends.Meet link: https://meet.jit.si/vglugDate: 25.04.2021Time : 10 AM - 6 PM#VGLUG#Tamil#opensourcesoftware#freesoftware

Social activities, Villupuram GLUG

Webinar on Girls lead Girls

Villupuram GNU/Linux Users Group மற்றும் Trust for Youth and Child Leadership இணைந்து நடத்தும் பெண்களுக்கான வெபினார், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த வெபினாரில் கலந்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்து பங்கேற்கவும். பதிவு செய்ய: https://tinyurl.com/2579hvb3 தலைப்புகள் 1. Socio-Cultural self defence2. Socio-legal self defence3. Economic self defence4. Emotional self defence5. Sexual self defence6. Online… Continue reading Webinar on Girls lead Girls

100 GLUGS in 100 Villages, Meetup, Villupuram GLUG

Inauguration of 3rd GLUG at Panampattu – (100 GLUGS in 100 Villages)

அனைவருக்கும் வணக்கம்,இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், "100கிராமங்கள் 100கிளைகள்" என்கிற முன்னெடுப்பில் மூன்றாவது கிளையாக உதயமாகிறது பானாம்பட்டு கிராம கிளை.டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்!அனைவரும் வருக! ஆதரவு தருக!!நாள் : 11.04.2021 நேரம்: காலை 10 மணிஇடம்: மாணவர் நல அமைப்பு… Continue reading Inauguration of 3rd GLUG at Panampattu – (100 GLUGS in 100 Villages)

Celebration, Event, Villupuram GLUG

VGLUG அலுவலகம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முதல் கூட்டம் நடைபெற்றது

அனைவருக்கும் வணக்கம்,கடந்த 2013 துவங்கி, பலருக்கு முகவரி கொடுத்த VGLUG அமைப்புக்கு(நமக்கு) பல்வேறு தொழில்நுட்ப, சமூக நலன் சார்ந்த சந்திப்பு கூட்டங்களை நடத்த ஒரு நிரந்தர இடம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் பல நல்ல உள்ளங்களின் ஆதரவில், பல நேரங்களில் நண்பர்கள் அலுவலகம், விழுப்புரம் பூங்கா, கோயில், கல்வி நிலையங்கள், நூலகங்கள் மற்றும் பொதுவான இடங்கள் போன்ற தற்காலிக இடங்கள் கிடைத்துகொண்டே இருந்தன. அது நாம் செய்து கொண்டிருக்கும் வேலைக்கும், நம்மீது இருக்கும் நம்பிக்கையும், நாம்… Continue reading VGLUG அலுவலகம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முதல் கூட்டம் நடைபெற்றது