Covid 19 vaccine awareness இன்று சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அறிந்த வார்த்தையாகவே கொரோனா பெருந்தொற்று உள்ளது. அதே போன்று அதற்கான அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஓரளவு மக்கள் அறிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதற்கான தடுப்பூசி பற்றி மக்கள் மத்தியில் மிக தவறான போலி செய்திகளே இன்றளவும் பரவி உள்ளது. பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு இதை பற்றிய தவறான செய்திகளும், கட்டுக்கதைகளுமே முக்கிய காரணம். வரும் சனிக்கிழமை (26.06.2021)… Continue reading கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய புரிதல்களும், புரளிகளும்