Date: 3-Jul-2022
VGLUG தோழமைகளுக்கு வணக்கம்,
VGLUG அமைப்பின் பத்தாம் ஆண்டினை வரவேற்கும் விதமாக, நமது VGLUG அலுவலகத்தில் Community Biryani(கூட்டு பிரியாணி) சமைத்து அனைவரும் ஒன்றாக உண்டு மகிழ்ச்சியை பரிமாறி கொண்டு சிறப்பித்தோம். மேலும் அடுத்த பத்தாண்டு பணிகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் முன்னேற்பாடுகளுக்கான கூட்டமும் நடைபெற்றது.
மட்டற்ற மகிழ்ச்சியோடும்
VGLUG நண்பர்களோடும்
இந்நாள் நிறைவு பெற்றது.
#10YearsOfVglug #vglug


நன்றி:
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி.