Social activities, Villupuram GLUG

VGLUG உதவி மையம் – +2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

வணக்கம்,

+2 தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

VGLUG உதவி மையம்!

+2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்க VGLUG அமைப்பு உதவுகிறது.

உங்களுக்கு தெரிந்த மற்றும் தேவையுள்ள மாணவர்களுடன் இந்த செய்தியை பகிருங்கள்.


குறிப்பு:
– அரசு பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் VGLUG அறக்கட்டளை இலவசமாக பதிவு செய்துதரும்.
– அரசு நிர்ணயித்துள்ள விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்தை VGLUG அறக்கட்டளை செலுத்தும். (விண்ணப்ப கட்டணம் மட்டும்)

விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.07.2022

தொடர்புக்கு –
இடம் – VGLUG Foundation, 416, கணபதி நகர், KK சாலை, விழுப்புரம், 605602
https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7


தொடர்புக்கு:
9894679867 – ஹரிபிரியா
7397527071 – பிரதாப்

விழுப்புரம் சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளில் நேரில் சென்று VGLUG சார்பாக தெரியப்படுத்தப்பட்டது,

பானம்பட்டு மாணவர்களுடன்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s