Software Freedom Camp
நமது VGLUG, FSCI-யுடன் இணைந்து 3 மாத கட்டற்ற மென்பொருள் முகாமை, இணைய வழியில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை நடத்த உள்ளது.
Session 1 – What is Free/Libre Software
முதல் அமர்வு, What is Free/Libre Software என்ற தலைப்பில் நாளை(7/12/2022) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும்.

Session Title: What is Free/Libre Software? Why it is should matter to you and how to choose a free life.
Date & Time: 07-Dec-2022, 2PM
Speaker: Abhas Abhinav
Meet Link: https://meet.gnome.org/sof-lml-3y5-8sw
முகாம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு
- https://camp.fsci.in
- https://venera.social/display/85a863ed-1263-8902-2f93-f7d442849282
- https://vglug.org/2022/12/06/software-freedom-camp-2022
#vglug #fsci #sfc2022
Join VGLUG Telegram Group
Session 2 – What is Free/Libre Software
கட்டற்ற மென்பொருள் முகாம் 2022-ன் இரண்டாம் அமர்வாக, ‘Experiencing Debian as a Free and Open Software’ என்ற தலைப்பில் நாளை (17-டிசம்பர்-2022) இரவு 8மணிக்கு நடக்கவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும்.

Session Title: Experiencing Debian as a Free and Open Software
Date & Time: 17-Dec-2022, 8PM
Speaker: Caleb Adepitan, Ex. Debian Outreachy Intern
Meet Link: https://meet.gnome.org/sof-lml-3y5-8sw
முகாம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு
#vglug #fsci #sfc2022
Join VGLUG Telegram Group
Session 3 – Who we are? – VGLUG (Viluppuram GNU/Linux Users Group)
கட்டற்ற மென்பொருள் முகாம் 2022-ன் மூன்றாம் அமர்வாக, ‘Who we are? – VGLUG (Viluppuram GNU/Linux Users Group)’ என்ற தலைப்பில் நாளை (18-டிசம்பர்-2022) காலை 11மணிக்கு நடக்கவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும்.

Session Title: Who we are? – VGLUG(Viluppuram GNU/Linux Users Group)
Date & Time: 18-Dec-2022, 11AM
Speakers: Haripriya and Vijayalakshmi, Volunteers of VGLUG
Meet Link: https://meet.gnome.org/sof-lml-3y5-8sw
முகாம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு
#vglug #fsci #sfc2022
Join VGLUG Telegram Group
SFC 2022 – Organized by
