Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 13/02/2023 @ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – TVA & VGLUG

வணக்கம், சென்னையில் உள்ள ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் (தன்னாட்சி),கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது.

VGLUG சார்பாக திரு கலீல் ஜாகீர், திரு அஜித் குமார், திரு மணிமாறன் மற்றும் செல்வி கௌசல்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர்.

திரு அஜித் குமார் மற்றும் திரு மணிமாறன் தமிழில் வலைதளம் உருவாக்குவது எப்படி என்று விளக்கம் அளித்தார்

திரு மணிமாறன் மற்றும் செல்வி கௌசல்யா மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருள் குறித்து கலந்தாய்வு செய்தார்

அங்கு சிறப்பாக செயல்பட்ட ஒரு சில மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் (தன்னாட்சி),கல்லூரி நிர்வாகத்திற்கும் மற்றும் VGLUG தன்னார்வலர்களுக்கும் நன்றி.

Thanks To

  • Speakers : Manimaran, Ajithkumar, Kowsalya
  • Poster : Vimal
  • Blog : Ponneelan
  • And all other VGLUG volunteer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s