விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் October 30, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பில் மாணவர்களுக்கு Gcompris என்னும் மென்பொருள் பற்றி கற்பிக்கப்பட்டது. இந்த மென்பொருள் குழந்தைகளுக்கு தருக்க சிந்தனை(logical thinking) வளர உதவும் மென்பொருள் ஆகும். இதில் பல வகையான குழந்தைகளுக்கு புரியும் வகையில் விளையாட்டுக்கள் இருக்கும் இந்த விளையாட்டுகளை குழந்தைகள் தனது மூளையை பயன்படுத்தி… Continue reading Panampattu GLUG Meetup @October 30, 2022