Meetup, React JS & Node JS Training 2022, Training, Villupuram GLUG

Web Development Training 2022 – Session #12 – 24/Jul/2022

Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 24-July-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #12 – 24/Jul/2022

TNSDC, Villupuram GLUG

VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்

படித்த கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் நோக்கில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இலவசமாக அளித்தும், 100% வேலைவாய்ப்பை  உறுதி செய்யும் நோக்குடனும் இந்த இலவச பயிற்சி திட்டத்தை தமிழக அரசுடன்(TNSDC) இணைந்து நம் VGLUG அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், பயிற்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் பயணசெலவு நூறு ரூபாய் வீதம் 45 நாட்களுக்கும் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் செலுத்தப்படும், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்து பலன் அடையும்… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்

Social activities, Villupuram GLUG

VGLUG உதவி மையம் – +2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

வணக்கம்,+2 தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!VGLUG உதவி மையம்!+2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்க VGLUG அமைப்பு உதவுகிறது.உங்களுக்கு தெரிந்த மற்றும் தேவையுள்ள மாணவர்களுடன் இந்த செய்தியை பகிருங்கள்.குறிப்பு:- அரசு பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் VGLUG அறக்கட்டளை இலவசமாக பதிவு செய்துதரும்.- அரசு நிர்ணயித்துள்ள விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்தை VGLUG அறக்கட்டளை செலுத்தும். (விண்ணப்ப கட்டணம் மட்டும்)விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.07.2022தொடர்புக்கு -… Continue reading VGLUG உதவி மையம் – +2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

Social activities, Villupuram GLUG

Villupuram IT Park – விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் கட்டுமானத்திற்கான அடிகல்லை முதல்வர் அவர்கள் நிறுவி பணிகளை துவக்கி வைத்துள்ளார்!

நாள்: 24/06/2022 “எல்லோருக்கும் எல்லாம்” -மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உரையிலிருந்துதமிழகத்தில் தொழிற்புரட்சி 4.0 துவக்கம்!Neo Tidel Park - Villupuram விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் கட்டுமானத்திற்கான அடிகல்லை முதல்வர் அவர்கள் நிறுவி பணிகளை துவக்கி வைத்துள்ளார்! மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இக்கோரிக்கை எழுப்பி கவனம் பெறச்செய்து, அப்போதைய தொழிற்துறை செயலர் திரு.முருகானந்தம் IAS அவர்களிடம் இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தி மாநில அரசின் சார்பாக மினி டைடல் பார்க் அறிவிக்க உழைத்திட்ட அன்புகுரிய தோழர் துரை.ரவிக்குமார்… Continue reading Villupuram IT Park – விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் கட்டுமானத்திற்கான அடிகல்லை முதல்வர் அவர்கள் நிறுவி பணிகளை துவக்கி வைத்துள்ளார்!