ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் வாராந்திர கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 12 ஆம் தேதியில் நடைபெற்ற வாராந்திர வகுப்பில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் மின்னஞ்சல் (e-Mailing) பற்றிய விரிவான வகுப்பை எடுத்தோம். இமெயில் பற்றிய… Continue reading Panampattu GLUG Meetup @Dec 12, 2021
