அனைவருக்கும் வணக்கம்,
இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் மூன்றாவது கிளையாக உதயமாகிறது பானாம்பட்டு கிராம கிளை.
டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்!
அனைவரும் வருக! ஆதரவு தருக!!
நாள் : 11.04.2021
நேரம்: காலை 10 மணி
இடம்: மாணவர் நல அமைப்பு நூலகம், பானாம்பட்டு.

Updated : 11-April-2021
Inauguration meet




