விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






மாணவர்களை உற்சாகமூட்டும் வகையில் இனிப்பு மிட்டாயை கீர்த்தனா வழங்கினார். இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே முடிந்தது.
