தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் கடந்த 10 வருடங்களாக FOSS சார்ந்த தொழில்நுட்பத்தை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்லும் அமைப்பான நம் VGLUG அமைப்பும், உலகின் சிறந்த தகவல் கலைக்களஞ்சியமுமான விக்கிபீடியா (Wikipedia) அமைப்பும் இணைந்து நமது மல்லாட்டை தேசமான விழுப்புரத்தில் விக்கிமீடியா ஹேக்கத்தான் 2022- ஐ வெற்றிகரமாக மே 21 மற்றும் 22 தேதிகளில் நடத்தினோம். உலகில் மொத்தம் 8 அமைப்புகள் தேர்வான நிலையில், இந்தியாவில் 2 அமைப்புகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. ஒன்று இந்தியாவில் ஐடி துறையில் முன்னிலை… Continue reading தமிழ்நாட்டின் FOSS தலைநகரமும், கல்வியில் பின்தங்கிய மாவட்டமுமான விழுப்புரத்தில் VGLUG-ன் விக்கிமீடியா ஹேக்கத்தான்!
Author: HariKittyy
Panampattu GLUG Meetup @Mar 27, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Gimp என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை நரசிம்மன் எடுத்தார். Gimp மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்தாக gimp-இல் உள்ள அடிப்படை tools'ஐ பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது பள்ளி மாணவர்களுக்கு… Continue reading Panampattu GLUG Meetup @Mar 27, 2022
Panampattu GLUG Meetup @Mar 13, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 13, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் libre calc பற்றிய அடுத்தடுத்த functions-களை வைபவி மற்றும் ஹரிபிரியா சொல்லி கொடுத்தனர். இதற்கு முன்னதாக கடந்த வாரம் libre calc-இல் கற்று கொண்டதை பற்றி மாணவர்களை சொல்ல சொன்னோம். ஒவ்வொருவராக வந்து அது குறித்து விளக்கினார்கள். இந்த வாரம் filter, roundup,… Continue reading Panampattu GLUG Meetup @Mar 13, 2022
Panampattu GLUG Meetup @Mar 06, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடந்தது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 ஆம் வகுப்புக்கு மேலுள்ள மாணவர்களுக்கு லினக்ஸ் பற்றிய அறிமுக வகுப்பை தொடர்ந்தார் விக்னேஷ். பிறகு Inscape என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி, அதில் சிறிய ஆக்டிவிட்டி ஒன்றை தந்தார். மற்ற மாணவர்களுக்கு கடந்த வாரம் அறிமுகம் செய்த libre calc மென்பொருள்… Continue reading Panampattu GLUG Meetup @Mar 06, 2022
Panampattu GLUG Meetup @Feb 20, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வாரம் libre calc என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி கீர்த்தனா மற்றும் ஹரிபிரியா மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர். Libre calc என்றால் என்ன, இதை எதற்காக பயன்படுத்துகிறோம், போன்ற அடிப்படை கேள்விகள் குறித்து தெளிவுபடுத்தினார்கள். மாணவர்களின் பெயர்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளை உதாரணமாக எடுத்து… Continue reading Panampattu GLUG Meetup @Feb 20, 2022
Panampattu GLUG Meetup @Jan 22, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 22, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன மூன்றாவது கூட்டம் இது. கடந்த வாரம் 2 வீட்டு பாடங்கள் தரப்பட்டது. ஒன்று, கீபோர்ட் ஷார்ட்கட்களில் நாங்கள் கற்றுக்கொடுத்ததை தவிர வேறு சில கீபோர்ட் ஷார்ட்கட்களை எழுதி வருவது. இன்னொன்று நோபில் பரிசு பெற்ற சில அறிவியல் அறிஞர்களை… Continue reading Panampattu GLUG Meetup @Jan 22, 2022
Panampattu GLUG Meetup @Jan 8, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன இரண்டாவது கூட்டம் இது. முதலில் கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஹரி பிரியா மாணவர்களிடம் உரையாடினார். அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். கடந்த வாரம் அம்பேத்கர் பற்றி சிறு கட்டுரை ஒன்றை மாணவர்களிடம் எழுதி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 8, 2022
Panampattu GLUG Meetup @Jan 2, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 02, 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில், கல்வியின் தேவையும் முக்கிய துவத்தையும் இன்றளவும் முழுமையாக பெற இயலாத மாணவர்களின் ஏக்கங்களை தீர்க்கும் விதமாக இந்த வகுப்பு அமைந்துள்ளது . அங்கு மாணவர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் சிறுவர்கள் மட்டுமல்ல , சில மழலைகளும் கூட. அவர்களின் கல்வி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 2, 2022
Panampattu GLUG Meetup @Dec 19, 2021
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் டிசம்பர் 19, 2021 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் இணையம் (Internet) எப்படி வேலை செய்கிறது, அதன் கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை பற்றிய விரிவான வகுப்பை விக்னேஷ்… Continue reading Panampattu GLUG Meetup @Dec 19, 2021
Panampattu GLUG Meet up @Nov 21, 2021
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு Glug-இல் நவம்பர் 21, 2021 ஞாயிற்றுக் கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். பானாம்பட்டு Glug தொடங்கிய பிறகு ஒரு சில வாரங்கள் மட்டுமே வகுப்புகளை நடத்த முடிந்தது. கொரோனா 2.0 ஊரடங்கால் அதன் பிறகு வகுப்புகளை நடத்த முடியவில்லை. தற்போது… Continue reading Panampattu GLUG Meet up @Nov 21, 2021