- F-droid என்றால் என்ன? (What is F-droid?)
- எப்படி நிறுவுவது? (How to Install?)
- எப்படி உபயோகிப்பது? (How to Use?)
- பயன் என்ன?(What is the use?)
F-Droid என்பது ஆண்ட்ராய்டுக்கான கட்டற்ற மற்றும் திறந்த மூல பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ள மென்பொருள் களஞ்சியமாகும்.
Visit: https://f-droid.org/