Event, Software Freedom Day, Villupuram GLUG

தமிழில் மென்பொருள் கண்காட்சி!! – VGLUG SFD2022

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் நமது விழுப்புரத்தில் VGLUG அமைப்பால் தமிழில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் மென்பொருள் கண்காட்சி மிக பிரம்மாண்டமாக விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.எல்லோரும் வாங்க! மென்பொருள் திருவிழாவை கொண்டாடுவோம்!! https://vglug.org/blog #VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #sfd2022 தமிழில் மென்பொருள் கண்காட்சி!!அறிவியல் கண்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் நம் எல்லோருக்கும் புதுப்பொலிவுடன் மென்பொருள் கண்காட்சியை தமிழில்… Continue reading தமிழில் மென்பொருள் கண்காட்சி!! – VGLUG SFD2022

Meetup, Social activities, Villupuram GLUG

பொருட்பால் கருத்தரங்கம் – தமிழ் சார் தொழில்நுட்பத்துறையின் பொருளாதாரப் பரப்பினைக் குறித்த சொற்பொழிவு

Poster பொருட்பால் கருத்தரங்கம்தமிழ் கடலோடி திரவியம் தேடல்.தமிழ் மன்றம், NIT திருச்சிராப்பள்ளி மற்றும் DCKAP நிறுவனம் இணைந்து நடத்தும்பொருட்பால் கருத்தரங்கில் கணியம் அறக்கட்டளையின் உறுப்பினரும், நமது VGLUG அமைப்பின் தன்னார்வலருமான திரு. கலீல் ஜாகிர் அவர்கள் தமிழ் சார் தொழில்நுட்பத்துறையின் பொருளாதாரப் பரப்பினைக் குறித்து பேச உள்ளார். நாள் : 09/04/2022(சனிக்கிழமை)நேரம் : 06.00-07.30 PM ISTதளம் : Youtube Live (Tamil Mandram NITT) - https://youtube.com/c/TamilMandramNITTமுன்பதிவு செய்ய : https://lnkd.in/g34Pi_sGவலைதளம் : http://www.porutpaal.orgMore details:https://www.linkedin.com/posts/tamil-mandram-nit-tiruchirappalli_tamil-porutpaal-economy-ugcPost-6917874796655509504-Njq6

Tutorials, Villupuram GLUG

FOSS for Android | F-Droid | Tamil | VGLUG

F-droid என்றால் என்ன? (What is F-droid?) எப்படி நிறுவுவது? (How to Install?) எப்படி உபயோகிப்பது? (How to Use?) பயன் என்ன?(What is the use?) F-Droid என்பது ஆண்ட்ராய்டுக்கான கட்டற்ற மற்றும் திறந்த மூல பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ள மென்பொருள் களஞ்சியமாகும். Visit: https://f-droid.org/ https://youtu.be/sR_ngvXdBFI F-droid video

100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Villupuram GLUG

Kondangi GLUG Meetup @Feb 6, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் , பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். திலீப் அவர்கள் Programming பற்றி வந்த மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அது என்ன எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் பிறகு அவர்கள் அதை பின்பற்றி கேள்விகளை எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு நரசிம்மன் அவர்கள் வந்த மாணவரிடம் எப்படி… Continue reading Kondangi GLUG Meetup @Feb 6, 2022

100 GLUGS in 100 Villages, Kappur GLUG, Meetup, Villupuram GLUG

Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஐந்தாவது கிளையாக உதயமாகிறது கப்பூர் கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 30-01-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கப்பூர்… Continue reading Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

Villupuram GLUG

கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம், தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே "Tamil Linux Community"(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). Tamil Linux Community YouTube Channel Link: https://youtube.com/channel/UCumTlpC2nok42RJ3yRsbLRA நோக்கம் வளர்ந்துவரும் தொழில்நுட்ப காலத்தில் கட்டற்ற மென்பொருளின் தேவையையும், முக்கியத்துவத்தையும் பல சாமான்ய, தமிழ் மக்களுக்கு… Continue reading கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு