Social activities, Villupuram GLUG

Final Year Project-க்கான வாய்ப்பு!

Final Year Project-க்கான வாய்ப்பு!

கல்லூரி இறுதி ஆண்டிற்கான Final Year Project யினை கட்டற்ற மென்பொருள்(Free Software) தொழில்நுட்பத்திலும், தமிழுக்கான மென்பொருளாகவும் உருவாக்கிட விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு
VGLUG உதவ முன்வந்துள்ளது.
முழுமையான வழிகாட்டுதலுக்கும், Project சமர்பித்தலுக்கும் VGLUG பொறுப்பேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் vpmglug@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் விவரங்களை(Name, College, City, Mobile number and Team size) அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு,
Mr. Manimaran 9600789681

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s