Meetup, Social activities, Villupuram GLUG

பொருட்பால் கருத்தரங்கம் – தமிழ் சார் தொழில்நுட்பத்துறையின் பொருளாதாரப் பரப்பினைக் குறித்த சொற்பொழிவு

Poster

பொருட்பால் கருத்தரங்கம்
தமிழ் கடலோடி திரவியம் தேடல்.

தமிழ் மன்றம், NIT திருச்சிராப்பள்ளி மற்றும் DCKAP நிறுவனம் இணைந்து நடத்தும்
பொருட்பால் கருத்தரங்கில் கணியம் அறக்கட்டளையின் உறுப்பினரும், நமது VGLUG அமைப்பின் தன்னார்வலருமான திரு. கலீல் ஜாகிர் அவர்கள் தமிழ் சார் தொழில்நுட்பத்துறையின் பொருளாதாரப் பரப்பினைக் குறித்து பேச உள்ளார்.

நாள் : 09/04/2022(சனிக்கிழமை)
நேரம் : 06.00-07.30 PM IST
தளம் : Youtube Live (Tamil Mandram NITT) – https://youtube.com/c/TamilMandramNITT

முன்பதிவு செய்ய : https://lnkd.in/g34Pi_sG

வலைதளம் : http://www.porutpaal.org

More details:
https://www.linkedin.com/posts/tamil-mandram-nit-tiruchirappalli_tamil-porutpaal-economy-ugcPost-6917874796655509504-Njq6

Leave a comment