கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம்.

முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம்.
இதில் சிறப்பாக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு அமேசான் கிண்டில் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள அமேசான் வவுச்சர்கள் பரிசாக வழங்கப்படும். வீடியோக்களை அனுப்ப வேண்டிய டெலிகிராம் லிங்க்: https://t.me/vpmglug

தலைப்புகள்
- தமிழ் மொழி
- கட்டற்ற மென்பொருட்கள் (Free & Open Source Softwares)
- பெண் உரிமை, பெண்களுக்கான சட்டங்கள்
- அறிவியல் சார்ந்த தகவல்கள்
- விளையாட்டு, ஓவியம், நடனம், உணவு, பயணம்
விதிமுறைகள்
- வீடியோ கால அளவு: 30 நொடிகள்-1 நிமிடம்
- படைப்பாற்றல், லைக்ஸ், ஷேர்ஸ், வியூஸ் அடிப்படையில் பரிசு வழங்கப்படும்
- வீடியோக்களை https://t.me/vpmglug என்ற டெலிகிராம் லிங்க்-இல் அனுப்பவும்.
பரிசுகள்:
- ‘VGLUG Trendsetter’ என்கிற மதிப்பும், அமேசான் கிண்டிலும் சிறந்த கிரியேட்டர் ஒருவருக்கு பரிசாக வழங்கப்படும்.
- ரூ.1000 மதிப்புள்ள அமேசான் வவுச்சர் முதல் 3 வெற்றியாளருக்கு வழங்கப்படும்
குறிப்பு: உங்களது வீடியோக்களில் #VGLUG #10YearsOfVglug என்ற ஹேஷ்டேக்’களை சேர்த்து கொள்ளவும்
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 9894679867 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ரீல்ஸ் பண்ணுங்க.. பரிசுகளை வெல்லுங்க..
நன்றி,
VGLUG





Winners details


2 thoughts on “VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!”