Villupuram GLUG

VGLUG அமைப்பும் TOSS மாநாடும்

கணியம் அறக்கட்டளை தனது வலைப்பதிவில் குறிப்பிட்டபடி, https://www.kaniyam.com/tamil-free-software-conference/  “கட்டற்ற மென்பொருள் திருவிழா என்றதுமே எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், எங்களைச் சேர்க்காமல் விட்டு விடாதீர்கள்” என்று VGLUG(விழுப்புரம் குனு லினக்ஸ் பயனர் அமைப்பு) எங்கும் கேட்டதில்லை என்பதை முதலில் தெரியப்படுத்தி கொள்கிறோம்.  குறிப்பு நமது வலுவான ஆட்சேபனைக்கு பிறகு, கணியம் கட்டளையின் வலைப்பதிவிலிருந்து ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்கிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. VGLUG அமைப்பும் TOSS மாநாடும் ‘அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு’ -… Continue reading VGLUG அமைப்பும் TOSS மாநாடும்

100 GLUGS in 100 Villages, Event, Panampattu GLUG, Villupuram GLUG

VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG

கணினிசார் தொழில்நுட்பத்தை, அறிவியலை, கிராமப்புறங்களில் வசிக்கும் சிறார்களுக்கு செயல்வழி பயிற்சி மூலம் VGLUG அமைப்பு தொடர்ச்சியாக பயிற்றுவித்து கொண்டிருக்கிறது. 100 கிராமங்களில் 100 GLUGs முன்னெடுப்பின் மூலம் இதை சாத்திப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான இலவச கோடிங் பயிற்சி பட்டறை (Kids Code Camp) என்கிற முன்னெடுப்பை இரண்டு நாள் பயிலரங்கமாக பாணாம்பட்டு கிராமத்தில் VGLUG அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும்… Continue reading VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG

10 Year Celebration, Event, Villupuram GLUG

VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!

கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். இதில் சிறப்பாக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு அமேசான் கிண்டில் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள அமேசான்… Continue reading VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @July 10, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் July 10, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர  வகுப்பு  நடைபெற்றது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். அடுத்தாக இந்த வாரத்தில் எடுக்க… Continue reading Panampattu GLUG Meetup @July 10, 2022

Event, Software Freedom Day, Villupuram GLUG

Software Freedom Day – 2k17

Software Freedom Day Software Freedom Day (SFD) is an annual worldwide celebration of Free Software Foundation. SFD is a public education effort with the aim of increasing awareness of Free Software and its virtues, and encouraging its use. Software Freedom Day (SFD) @Villupuram The event, most of the common people explore more from the digital… Continue reading Software Freedom Day – 2k17