
கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் நமது விழுப்புரத்தில் VGLUG அமைப்பால் தமிழில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் மென்பொருள் கண்காட்சி மிக பிரம்மாண்டமாக விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.
எல்லோரும் வாங்க! மென்பொருள் திருவிழாவை கொண்டாடுவோம்!!
https://vglug.org/blog
#VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #sfd2022

தமிழில் மென்பொருள் கண்காட்சி!!
அறிவியல் கண்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் நம் எல்லோருக்கும் புதுப்பொலிவுடன் மென்பொருள் கண்காட்சியை தமிழில் நமது VGLUG அமைப்பு வருகின்ற செப்டம்பர் 25, ஞாயிறு அன்று வழங்கவுள்ளது! ஆம், நீங்கள் இதுவரை பார்த்திராத முறையில் பல புதிய மென்பொருட்கள் பற்றியும், அது குறித்த விரிவான அறிமுகத்தையும் இந்த மென்பொருள் கண்காட்சியில் தமிழில் அறிந்து கொள்ளலாம். இந்த கண்காட்சியில் அமையவுள்ள அரங்குங்கள் பின்வருமாறு:
1. FOSS Philosophy
2. FOSS for Education
3. FOSS for Kids
4. FOSS Gaming
5. Machine Learning & AI
6. Virtual Reality
7. Multimedia Tools
8. Open Hardware & IOT Projects
9. VGLUG Who we are?
10. Tamil Computing
11. Cyber Crime Awareness
12. Privacy on Android
13. Linux Distros
14. Data Visualization
15. Mozilla and it’s products
16. Wikipedia & OSM
இவற்றுடன் மேலும் பல அரங்குங்கள் உள்ளன.
தேதி: செப்டம்பர் 25, 2022 – ஞாயிறு
நேரம்: 9 AM – 4 PM
இடம்:
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்தி சிலை அருகில், விழுப்புரம்.
முந்தைய SFD நிகழ்வுகளை பற்றி காண:
https://vglug.org/category/software-freedom-day/
SFD 2022-மேலும் அறிய
https://vglug.org/2022/09/15/vglug-sfd2022/
VGLUG பற்றி மேலும் அறிய:
https://vglug.org
#SFD2022 #SFD #VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #ViluppuramGLUG #Tamil #JoinVglug #10YearsOfVglug

VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022
சமூக மாற்றத்திற்காகவும், மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தம் இளமையை அர்ப்பணித்து களப்பணியாற்றி, மானுட சமுதாயத்தை நேசிக்கும் தோழமைகளை அங்கீகரிக்கும் விதமாக செஞ்சுடர், கலைச்சுடர், இளஞ்சுடர் ஆகிய விருதுகளை அளிப்பதில் VGLUG அறக்கட்டளை பெருமை கொள்கிறது.
விருது பெறுபவர்கள் விவரம் 19-09-2022 அன்று அறிவிக்கப்படும்.
SFD 2022 பற்றி மேலும் அறிய
https://vglug.org/2022/09/15/vglug-sfd2022
#SFD2022 #SFD #VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #ViluppuramGLUG #Tamil #JoinVglug #10YearsOfVglug
VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022

வணக்கம்,
கடந்த 10 ஆண்டுகளாக கட்டற்ற மென்பொருள் மூலம் பல மென்பொறியாளர்களை உருவாக்கி வரும் VGLUG அமைப்பு, நாளை விழுப்புரத்தில் மென்பொருள் நிபுணர்கள் கூட்டத்தை (Software Developers Meet 2022) நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு பற்றியும் கலந்துரையாட உள்ளனர்.
அனைவரும் வருக!
அனுமதி இலவசம்!!
தேதி: செப்டம்பர் 25, 2022 (ஞாயிறு)
நேரம்: 2 PM – 4 PM
இடம்:
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
திரு. வி. க தெரு,
விழுப்புரம்.
(காந்தி சிலை அருகில்)
தொடர்புக்கு:
9600789681
9566547554
SFD 2022 பற்றி மேலும் அறிய
https://vglug.org/2022/09/15/vglug-sfd2022/
முந்தைய SFD நிகழ்வுகளை பற்றி காண:
https://vglug.org/category/software-freedom-day/
VGLUG பற்றி மேலும் அறிய:
https://vglug.org
#vglug #sfd2022

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…!
விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (25/09/2022) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான இலவச(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய அரங்குகள் இடம்பெறுகின்றன.
அனைவரும் வருக…!
அனுமதி இலவசம்…!
*இந்த கண்காட்சியில் அமையவுள்ள அரங்குங்கள் பின்வருமாறு:*
1. FOSS Philosophy
2. FOSS for Education
3. FOSS for Kids
4. FOSS Gaming
5. Machine Learning & AI
6. Virtual Reality
7. Multimedia Tools
8. Open Hardware & IOT Projects
9. VGLUG Who we are?
10. Tamil Computing
11. Cyber Crime Awareness
12. Privacy on Android
13. Linux Distros
14. Data Visualization
15. Mozilla and it’s products
16. Wikipedia & OSM
இவற்றுடன் மேலும் பல அரங்குங்கள் உள்ளன.
*தேதி:* செப்டம்பர் 25, 2022 – ஞாயிறு
*நேரம்:* 9 AM – 4 PM
*இடம்:*
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
திரு. வி. க தெரு,
விழுப்புரம்.
(காந்தி சிலை அருகில்)
*தொடர்புக்கு*
9600789681
9566547554
*SFD 2022-மேலும் அறிய*
https://vglug.org/2022/09/15/vglug-sfd2022/
*முந்தைய SFD நிகழ்வுகளை பற்றி காண:*
https://vglug.org/category/software-freedom-day/
*VGLUG பற்றி மேலும் அறிய:*
https://vglug.org
#sfd2022 #vglug