ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் வாராந்திர கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 12 ஆம் தேதியில் நடைபெற்ற வாராந்திர வகுப்பில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் மின்னஞ்சல் (e-Mailing) பற்றிய விரிவான வகுப்பை எடுத்தோம். இமெயில் பற்றிய… Continue reading Panampattu GLUG Meetup @Dec 12, 2021
Tag: 100GLUGsin100Villages
Inauguration of 4th GLUG at Kondangi – 100 GLUGS in 100 Villages
அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் நான்காவது கிளையாக உதயமாகிறது கொண்டங்கி கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 5-12-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கொண்டங்கி… Continue reading Inauguration of 4th GLUG at Kondangi – 100 GLUGS in 100 Villages
