100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @November 20, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், November 20, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். இந்த வார வகுப்பில்Scratch என்ற கட்டற்றமென்பொருளைப் பற்றி தீபக் அவர்கள் விளக்கினார்.இந்த மென்பொருள் குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் சிந்தனை வளர  உதவுகிறது. ஓர் சிறிய விளையாட்டை தீபக் அவர்கள் உருவாக்கிக் குழந்தைகளை மகிழ்வித்தார் மற்றும் அவற்றை எப்படி உருவாக்குவது என்று கற்று… Continue reading Panampattu GLUG Meetup @November 20, 2022

100 GLUGS in 100 Villages, Panampattu GLUG

Free Code Camp For Kids – VGLUG’s Next Milestone

VGLUG's Next Milestone - Free Code Camp For Kids கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு 'Free Code Camp For Kids' என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த… Continue reading Free Code Camp For Kids – VGLUG’s Next Milestone