AI ML python & Cybersecurity Training 2023, Training, Villupuram GLUG

VGLUG provides Free AI/ML with Python and Cyber Security Training – 2023

AI/ML உடன் பைதான் மற்றும் சைபர் செக்யூரிட்டி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? உங்களுக்கான அறிய வாய்ப்பு இதோ.. இன்றைய கணினி உலகில் முக்கியமாக தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு/இயந்திர வழி கற்றல் (AI/ML), பைதான் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய தொழில்நுட்பங்களை முழுமையாக இலவசமாக கற்றிட VGLUG அமைப்பு ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.… Continue reading VGLUG provides Free AI/ML with Python and Cyber Security Training – 2023