நாள்: 24/06/2022 “எல்லோருக்கும் எல்லாம்” -மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உரையிலிருந்துதமிழகத்தில் தொழிற்புரட்சி 4.0 துவக்கம்!Neo Tidel Park - Villupuram விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் கட்டுமானத்திற்கான அடிகல்லை முதல்வர் அவர்கள் நிறுவி பணிகளை துவக்கி வைத்துள்ளார்! மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இக்கோரிக்கை எழுப்பி கவனம் பெறச்செய்து, அப்போதைய தொழிற்துறை செயலர் திரு.முருகானந்தம் IAS அவர்களிடம் இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தி மாநில அரசின் சார்பாக மினி டைடல் பார்க் அறிவிக்க உழைத்திட்ட அன்புகுரிய தோழர் துரை.ரவிக்குமார்… Continue reading Villupuram IT Park – விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் கட்டுமானத்திற்கான அடிகல்லை முதல்வர் அவர்கள் நிறுவி பணிகளை துவக்கி வைத்துள்ளார்!