100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Villupuram GLUG

Kondangi GLUG Meetup @Feb 6, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் , பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திலீப் அவர்கள் Programming பற்றி வந்த மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அது என்ன எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் பிறகு அவர்கள் அதை பின்பற்றி கேள்விகளை எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிறகு நரசிம்மன் அவர்கள் வந்த மாணவரிடம் எப்படி Web development படிக்க வேண்டும் மற்றும் VGLUG சார்பாக சொல்லிக் கொடுக்கப் போகும் Web development வகுப்புக்கு அவர்களை பதிய செய்தார் பிறகு அவர் எப்படி ஒரு Blog எழுத வேண்டும் என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தார் இதன் சார்பாக அவர்கள் கேள்விகள் எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பிறகு மாணவர்களிடம் OS எப்படி போடுவது பற்றி அவர்களிடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. Ubuntu os யை அவர்களிடம் அறிமுகப்படுத்தினோம் இதன் சார்பாக அவர்கள் கேள்விகளை எழுப்பினார் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

Leave a comment