100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @May 15, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் May 15, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர  வகுப்பு  நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Tuxmath  என்கிற  கட்டற்ற  மென்பொருளை பற்றிய வகுப்பை பொன்னீலன் எடுத்தார். Tuxmath மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்ததாக Tuxmath-யை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது கணக்கு சார்ந்த Game வகையிலான மென்பொருள்… Continue reading Panampattu GLUG Meetup @May 15, 2022

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Mar 27, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர  வகுப்பு  நடைபெற்றது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Gimp  என்கிற  கட்டற்ற  மென்பொருளை பற்றிய வகுப்பை நரசிம்மன் எடுத்தார். Gimp மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்தாக gimp-இல் உள்ள அடிப்படை tools'ஐ பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது பள்ளி மாணவர்களுக்கு… Continue reading Panampattu GLUG Meetup @Mar 27, 2022

100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Villupuram GLUG

Kondangi GLUG Meetup @Feb 6, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் , பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். திலீப் அவர்கள் Programming பற்றி வந்த மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அது என்ன எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் பிறகு அவர்கள் அதை பின்பற்றி கேள்விகளை எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு நரசிம்மன் அவர்கள் வந்த மாணவரிடம் எப்படி… Continue reading Kondangi GLUG Meetup @Feb 6, 2022

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Feb 6, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 6 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன நான்காவது கூட்டம் இது. 10 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விக்னேஷ் அவர்கள் லினக்ஸ் பற்றிய அறிமுகத்தை தந்து, சில அடிப்படை லினக்ஸ் கமெண்ட்சையும் சொல்லி கொடுத்தார். மாணவர்கள் ஆர்வமுடன் libre office impress பற்றி செய்முறையை செய்து… Continue reading Panampattu GLUG Meetup @Feb 6, 2022

100 GLUGS in 100 Villages, Kappur GLUG, Meetup, Villupuram GLUG

Kappur GLUG Meetup @Feb 06, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கப்பூர் GLUG-இல் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்று கிழமை வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரி முடித்த பெண் பட்டதாரிகள் வரை பங்கேற்றிருந்தனர். அனைவரும் கணினி சம்மந்தமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். கணினியின் பரிணாமம் பற்றி இன்றைய வகுப்பு ஆரம்பிக்க பட்டது. சதிஷ், கணினியின் தேவைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய… Continue reading Kappur GLUG Meetup @Feb 06, 2022

100 GLUGS in 100 Villages, Kappur GLUG, Meetup, Villupuram GLUG

Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஐந்தாவது கிளையாக உதயமாகிறது கப்பூர் கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 30-01-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கப்பூர்… Continue reading Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Meetup, Villupuram GLUG

Kondangi GLUG Meetup @Jan 8, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 8+ மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஒரு கலந்துரையாடல் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். திலீப் அவர்கள் email phishing என்றால் என்ன மற்றும் அது எப்படி நடக்கிறது என்பது குறித்து விளக்கத்தை கூறினார். பிறகு Free & Open… Continue reading Kondangi GLUG Meetup @Jan 8, 2022

Villupuram GLUG

Heartful Thanks to Saama Technologies for great support

Considering the growth of needy people, A big support we have received from SAAMA Technologies to VGLUG by providing 10 Computers which is big in number. This donation encourage our VGLUG activities towards helping out more people for growing higher in their life who loves to learn and acheive something in their life.These computers will… Continue reading Heartful Thanks to Saama Technologies for great support