Villupuram GLUG

Kabilar Kaniniyagam Grand Opening on 20/02/2022

அனைவருக்கும் வணக்கம்,
VGLUG அறக்கட்டளை – கபிலர் கணினியகம் திறப்பு விழா
தேதி: 20/பிப்/2022
நேரம்: காலை 10 முதல் 12.30 வரை
இடம்: VGLUG அறக்கட்டளை, விழுப்புரம்

VGLUG யார் இவர்கள்?
ஒரு தசாப்தகாலமாக (10 ஆண்டுகள்) கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள், வேலைதேடும் இளைஞர்கள் ஆகியோரை கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப கல்வி உதவியோடு சமூக மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற உழைத்து வரும் அமைப்பு.

கபிலர் கணினியகம் எப்படி உருவானது?
VGLUG அமைப்பின் செயல்பாடுகள், பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த சாமா டெக்னாலஜிஸ் மற்றும் அதன் நிறுவனர்கள், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 கணினிகளை நமது VGLUG அமைப்பிற்கு நன்கொடையாக அளித்ததன் பேரில் கபிலர் கணினியகம் உருவானது.

கபிலர் கணினியகம் யாருக்கானது?
பூமிபந்தில், வாய்ப்பின்றி உள்ள யாவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள், கல்வி கற்க முனைப்போடு உள்ளவர்கள், வேலைதேடும் இளைஞர்கள், கற்றலை நோக்கமாகக் கொண்டுள்ளவர்கள், தனிமனித பாதுகாப்புடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த எண்ணுவோர் என யாவரும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்குமான மையமாக இது செயல்படும்.

VGLUG – Who we are?
It’s a group of volunteers aiming to assist students and job seekers from rural areas to learn and achieve high growth in their careers with the help of free and open-source software. It has been working successfully for the past 10 years.

How did we start Kabilar Kaniniyagam?
Saama Technologies took notice of the activities of VGLUG. Supporting the initiative, Saama Technologies donated 10 computers to the VGLUG in order to help a lot of needy people to learn and groom themselves. As a token of honor to the Saama Technologies for their invaluable support, we named this hacking space as Kabilar Kaniniyagam.

Who all can use Kabilar Kaniniyagam?
All needy people can come and make use of these computers to improve their skills. The main intention is to help the students and unemployed youth from Villupuram and nearby rural areas who are willing to learn, search for a job, and improve skills in Technology.

Hope this will make a big change in many people’s lives!!

More details: https://vglug.org/2022/03/01/kabilar-kaniniyagam-opening-vglug-foundation/(opens in a new tab)

2 thoughts on “Kabilar Kaniniyagam Grand Opening on 20/02/2022”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s