
விக்கிமீடியா மற்றும் VGLUG வழங்கும் Wikimedia Hackathon 2022 Local Meet in Villupuram
விக்கிமீடியா மற்றும் கட்டற்ற மென்பொருள் தொழில் நுட்பத்தில் பங்களிக்க விருப்பம் உள்ளவரா ?
இந்த Hackathon நிகழ்வில் விக்கிமீடியா மற்றும் அதன் திட்டங்களில் எவ்வாறு பங்களிப்பது, கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் கொண்டு விக்கிமீடியாவிற்கான கருவிகள் வடிவமைப்பு, மொபைல் செயலி, Plugins உருவாக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்த திட்டமிடபட்டுள்ளது.
இந்நிகழ்வு வருகிற மே 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் விழுப்புரத்தில் நடைபெறும். இதில் கலந்துகொண்டு பங்களிக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பிக்கவும். நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் இதர தகவல்கள் தேர்ந்தெடுக்கப்படும் பங்களிப்பாளர்களுக்கு அழைப்பு/மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கபடும்.
முன்பதிவு செய்ய…
https://forms.gle/7C21pXpRswLn2LQJ7
விண்ணப்பிக்க கடைசி நாள்:
18-May-2022
Wikimedia logo link: https://commons.m.wikimedia.org/wiki/File:Wikimedia_logo_family_complete-2013.svg